முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

தூத்துக்குடி மாநகராட்சியின்கிழக்கு மண்டலத்தில்   பொதுமக்களின் குறைகளை உடனடியாக தீர்ப்பதற்காக முகாம் அன்று நடைபெற்றது.   கிழக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் வணக்கத்துக்குரிய மேயர் திரு ஜெகன் பெரியசாமி அவர்கள் தலைமையில்மாநகராட்சி ஆணையர்கிழக்கு மண்டல உதவி ஆணையர்துணை மேயர்ஆகியோர்கள் பொதுமக்களின் புகார் மனுக்களை வாங்கி உடனடியாக தீர்வு காணப்பட்டது இந்த முகாமில் பங்குகொண்ட மக்களுக்கு  துரித நடவடிக்கை மூலம்  .தங்களது கோரிக்கை நிறைவேற்றதால்  பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர் S முருகன் V கார்த்திக் ராகு