முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித உரிமைகள் கழகம் சார்பில் குழந்தைகள் தின விழா

 குழந்தைகள் ‌ தின‌ விழா: ' நம் இந்திய திருநாடு ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றபின் ... முதல் பிரதமராக இருந்தவர் ...பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள் அவர் குழந்தைகள் மீது அன்பும்... பாசம் கொண்டிருந்தர் . ஆகையால் குழந்தைகளால் " நேரு மாமா" என்று அன்பாக அழைக்கப்பட்டார் ஆகவே நவம்பர் 14ஆம் தேதி நேரு அவர்களின் பிறந்தநாளை  குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது ஆகையால் அவரது பிறந்தநாளான நவ்வம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக..  கொண்டாடப்பட்டு  வருகிறது இந்த வகையில் நமது கழகம் சார்பில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பள்ளி ‌குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடினர்.