முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக ஏழை குழந்தைகளுக்கு நோட்டு புஸ்தகம் வழங்கும் விழா

 

 


 

  கோவை மாவட்ட ஹுயூமன் ரைட்ஸ் சார்பாக   750ஏழை குழந்தைகளுக்கு நோட்டு - புஸ்தகம் வழங்கும் விழாநடைபெற்றது. 

 இவ் விழா கோவை மாவட்ட தலைவர் K.M.ராஜா தலைமையில் ..ஹீயுமன் ரைட்ஸ்  நிறுவனத்தலைவரும்  ஹீயுமன் ரைட்ஸ் டுடே மாதஇதழின் பதிப்பாளர் ஆசிரியரும◌ான  டாக்டர் சுந்தர் அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது 

 

இந்த  நிகழ்ச்சியில் 1.கோவை மதுக்கரை  அரசு மேல்நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை காமராஜநகர் அரசு உயர் நிலைபள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும் -  கோவை போத்தனூர் அரசு பள்ளியில் 200 மாணவ மாணவிகளுக்கும்  மற்றும்  குறிச்சி பகுதி அரசு பள்ளியில் 100 மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டன.

 





 மாணவ- மாணவியர்களுக்கு உதவும் வகையில் நடைபெற்ற  இந்த மகத்தான நிகழ்ச்சிக்கு...  கோவை தெற்கு மாவட்ட தலைவர்  R.D இரவி - துணைத்தலைவர் திரு. J.B.குமாரசாமி - தெற்கு மாவட்ட செயலாளர்  Sky பால்ராஜ் - தெற்கு மாவட்ட பொருளாளர் கனகராஜ். மற்றும்  

வடக்கு மாவட்ட செயலாளர் திரு. சுப்பிரமணியன். - வடக்கு மாவட்ட பொருளாளர் சிவராஜ். - கௌரவ ஆலோசகர் திரு .M சந்திரசேகர். மாவட்ட இளைஞர் அணி தலைவர் S.கார்த்திகேயன்.-இளைஞர்அணி செயலாளர் திரு .
மதன் குமார் .- இளைஞர் அணி திரு. முருகேசன். மாவட்ட மகளிர்அணி தலைவி ப்ரியா. - மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி.




 
மற்றும் சிறப்பு விருந்தினர்கோஸ்மா சங்கதலைவர் திரு. A.சுரேஷ் குமார் . பொருளாளர் R.R. ராஜா திரு ஆம்ஸ் டூல் கண்ணன் - கொசிமா சங்க நிர்வாகிகள் திரு மதிவாணன் -  திரு. சுஜித் திரு. ரியல்டெக் குமார்.மற்றும் சிறப்பு ‌அழைப்பாளர்கள் . பொதுச்செயலாளர் சாமி என்ற ரத்தினம்-  துணை தலைவர் அப்துல் மஜித் ‌- .இணைசெயலர் மாரிமுத்து‌.- 

 திருப்பூர் மண்டல ஒருங்கிணைப்பாளர்  மாரியப்பன் - மண்டல தலைவர் ரவிச்சந்திரன். ‌மண்டல செயலர் மணி.மண்டல‌இளைஞர் அணி தலைவர் sky.சிவக்குமார். அணிதிருப்பூர்மண்டல நிருபர்  தாஸ்.மண்டல  கமாண்டோ முருகன்.- சென்னை மண்டல நிருபர் ராஜ்குமார் - மண்டல செயலர் அபுதாகிர் தஞ்சை மாவட்ட செயலர் ஆரோக்கியராஜ் மதுரை வடக்கு ‌மாவட்ட நிருபர்.மணி அமிர்த குமார்.கோவை அவைத் தலைவர் .. ஜெயராம்லிங்கம். -

 தர்மபுரி மாவட்டத் தலைவர் விஸ்வா .ரவி.திருப்பூர் மாவட்டத் செயலர் ‌சுப்பிரமணி.மற்றும் ஈரோடு திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்

 


 


 

  இவ்விழாவில் திருப்பூர் ‌மாவட்ட தலைவர் கதிரவன். கோவை மாவட்டத் தலைவர் ராஜா அவர்களின் சிறப்பான சேவையை பாராட்டி நினைவு பரிசும்  மாவட்டம் சார்பாக நன்கொடையும் வழங்கபட்டன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் மாவட்டந்தோறும் 79 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.   நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  நிறுவனர் தலைவர்                    டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும்  சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின்  செய்தி தொகுப்பு :   தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில்  79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.  இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும்  சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில்  அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...

மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம்

னித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டம் இன்று ஆச்சாரியா குருகுலம் பள்ளியில் (24-07-2024) நடந்த மனித உரிமை கழகம் Human Rights Organisation (Foundation) ஆலோசனைக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  1.கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள அனைத்து நகர, கிராமங்களிலும் மனித உரிமை கழக கிளையை துவக்கி, பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். 2. மழைக்காலம் என்பதால் டெங்கு... நிபா... போன்ற வைரஸ்கள் வேகமாக பரவும் என்பதால் அனைத்து நகரங்களிலும் தூய்மை பணியை துரிதப்படுத்தி அனைத்து பகுதிகளும் 100% தூய்மையாக  உள்ளது என்பதை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நகர மாநகர அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும்.  3.தமிழகத்தில் மின்சாரம் கணக்கெடுக்கும் முறையை மாத மாதம் எடுக்க வேண்டும். 3. கிருஷ்ணகிரி நகருக்கு விரைவில் தொடர்வண்டியை (ரயில்) விடுவதற்கு அரசியல் தலைவர்களும்... அதிகாரிக ளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். 4. முக்கியமாக திருவண்ணாமலை மேம்பாலம் இரு புறமும் உள்ள குப்பைகளை அகற்றி அங்கு எப்போதும் தூய்மையாக இருக்கும் படி நகராட்சி நிர்வாகம் செய்ய வேண்டும். ...