நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது.
நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர் s. சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின் செய்தி தொகுப்பு :
தூத்துக்குடி மாவட்டம்
.jpeg)
தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும் சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரிமுத்து- நமது செய்தியாளர்கள் : இசிவகாமிநாதன் - முருகன்- பழனிச்செல்வம் மற்றும் A.V. L இன்ஜினியரிங் அலுவலர்கள்,மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்
திருப்பூர் மாவட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்
-
ஈரோடு மாவட்டம் :
ஈரோடு மாவட்டம் கழக பொது செயலாளர் சாமி என்ற ரத்தினம் அவர்கள் தலைமையில்....
நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் சேளூர் செல்லப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள் இவர்களுக்கு
மனித உரிமைகள் கழகம் நிறுவனர் தலைவர் மற்றும் ஹீயூமன் ரைட்ஸ் டுடே பத்திரிகை . பதிப்பாளர் ஆசிரியர் S . சுந்தர் அவர்கள் ஆணைக்கு இனங்க
R லோகநாதன் தலைமையில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு வாய்பாடு ரூல் பென்சில் அலி லப்பர் வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்
-
புதுச்சேரி
79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மனித உரிமைகள் கழகத்தின் புதுச்சேரி மாநில தலைமையகத்தில் தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மாநில இணை செயலாளர் டாக்டர் சுகுமார் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். மாநில பொருளாளர் கமல் தேசியக்கொடி ஏற்றியவுடன் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள் மாநில நிர்வாகிகள் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
செப்டம்பர் மாதத்தில் தலைமை அலுவலகத்தை திறப்பு விழா செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது நமது நிறுவனத் தலைவர் டாக்டர் சுந்தர அவர்கள் மாநில தலைமையகத்தை திறந்து வைக்க உள்ளார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று விழாவை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்திக் கொடுத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த மகிழ்ச்சியும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் வணக்கம்
ஜெ. தனாளன்
பொது செயலாளர்
----
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டம் தலைவர் செல்வம் அவர்கள் தலைமையில் ...
சேலம் மாவட்டம் மனித உரிமைகள் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் ஆணைக்குட்டபட்டி கிராம தொடக்க பள்ளி சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் 40 பேருக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது... விழாவிற்கு சேலம் மாவட்ட தலைவர் செல்வம் தலைமை தாங்கினார்... நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சொர்ணம் , உதவி ஆசிரியர் லில்லி புஷ்பம் ,சேலம் தெற்கு மாவட்ட நிருபர் விக்னேஷ் , மேற்கு மாவட்ட நிருபர் பாலகிருஷ்ணன், வடக்கு மாவட்ட நிருபர் குமரேசன், கழக இளைஞர் அணி நிர்வாகிகள் பிரபாகரன் ராமர் மற்றும் கழக உறுப்பினர்கள் சந்திரசேகரன், மணி, சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டனர்..
சுதந்திர தின விழா முன்னிட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஸ்வீட் காரம் வழங்கப்பட்டது சேலம் பிரேமா ரவி மாநிலம் மகளீர் செயலாளர்
--
விருது நகர் மாவட்டம்
கழக.இணை பொது செயலாளர் .மாரிமுத்து - மாநில ஒருங்கிணைப்பாளர் கமாண்டோ பிரிவு முருகன் - விருதுநகர் மாவட்ட தலைவி இவர்களின் சிறந்த ஏற்பாடு
-
சேலம்
சேலம் வீராணம் அடுத்து துளசி மணியூரில் ஜனநாயக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது
விழாவில் மண்டல தலைவர். முனைவர்.பிரவீன் குமார், மாநில ஒருங்கிணைப்பாளர், முனைவர்.மகேஷ் பூபதி, தலைமையில் கொடியேற்றி பகுதியில் உள்ள 100 மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் பேனா வழங்கினார் பின்னர் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது;
இந்நிகழ்ச்சி ஏற்பாட்டை கிழக்கு மாவட்ட தலைவர் எஸ் பிரகாஷ் முன் நின்று நடத்தினார் உடன் சேலம் சேகர், அருள், மற்றும் அப்பகுதிஊர் பொதுமக்கள் ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை மாவட்டம்
கோவை மாவட்டம் தலைவர் திரு.ராஜா முன்னிலையில்
செனனை :
K. p . Samy state organizer Chennai function
சென்னை மண்டல மண்டல ஹியூமன் ரைட்ஸ் நிருபர் நிருபர் டாக்டர் ராஜ்குமார் தன் குடும்பத்தாருடன் சுதந்திர தின இந்நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம்
திருநெல்வேலி மாவட்ட மனித உரிமை கழகத் சார்பாக 79 சுதந்திர தினவிழா களக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வாளாகத்தில் கெடி ஏற்றி கொண்டாடபட்டது இதில் தலைவர் Mசங்கரன் முகம்மது முகைதீன் வானுமாமலை முகம்மதுரபீக் இமானுவேல் மற்றும் தலைமை ஆசிரியர் பள்ளி ஆசிரியைகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் தலைமை ஆசிரியர் செல்வம்கெடியேற்றினர் கலந்து கொண்ட அனைவருக்கும் கழகத்தின் மகளீர் அணி தலைவி பானுமதி நினைவு பரிசு வழங்கினார்
தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர் மாவட்டம் மனிதஉரிமை கழகத்தின் சார்பாக திருவையாறில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பாக 15−08−2025வெள்ளி கிழமை யன்று காலை 8 மணியளவில் 79 வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட மகளிரணிதலைவி அவர்கள் வரவேற்றனர்.பிறகு மாவட்ட தலைவர் பி.காளிமுத்து அவர்கள் சுதந்திரகொடியை ஏற்றிவைத்தனர் பின்பு அனைவராலும் தேசியகீதம் பாடல் பாடப்பட்டது. மாவட்ட துணைத்தலைவர் நாகராஜன் அவர்கள்இனிப்பு களை வழங்கினார்..இவ்விழாவி்ல் மாவட்ட வழக்கறிஞர்பிரிவு செயலாளர் R.M ராஜ், வடக்குமாவட்ட தலைவர் கிருஷ்ணன் வட்குமாவட்டதுணைதலைவரசெந்தில் குமார்"மற்றும்உறுப்பினர்கள் செல்வகுமார் ,ரமணி மகளிரனி சார்பில் அன்னாள்மேரி.இராக்கினி குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகோண்டு சிறப்பித்தனர்
கிருஷ்ண கிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பாக குருஜி பாண்டியன் அகில இந்திய துணை செயலர் மற்றும் மனித உரிமைகள் தோழர்கள் சேர்ந்து சைதன்யா இன்டர்நேஷனல் டெக்னோ பள்ளியில் சுதந்திர தின கொண்டாட்டம் கொண்டாடிய போது எடுத்த படங்கள் இதில் குருதி பாண்டியன் அவர்கள் ரைசிங் இந்தியா என்ற தலைப்பை பற்றி மாணவர்களுக்கு விளக்கிப் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் கிருஷ்ணகிரி மனித உரிமை கழகத்தின் சார்பாக மண்டல தலைவி டாக்டர் சுபாஷினி அவர்களும், மாவட்டத் தலைவர் பொறியாளர் அரவிந்த் குமார் அவர்களும், மற்றும் மாவட்ட நிர்வாகிகளும் மாவட்ட செயலாளர்செல்வ பெருமாள், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சம்பத் நைனார், மாவட்ட விவசாய அணி தலைவர் ஜெயவேல், மாவட்ட இளைஞரணி தலைவர் நரேன் ராஜ் மற்றும் 400க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் :
அலெக்சாண்டர் அவர்களின் தலைமையில் நடராஜன் அரசு வழக்கறிஞர்கள் விஜயரகுநாதன் BABL சின்ராசு BABL முருகானந்தம் BABL சசிகுமார் MA(Senior Advocate,Writer,Keeranur அவர்களால் மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.மேலும் இனிப்புகளையும்,aபெண்களுக்கு புடவைகளையும் வழங்கப்பட்டது.இறுதியில் போதை விழிப்புணர்வும் உறுதிமொழியாக ஏற்கப்பட்டது
ஒன்றிணைந்து நாம் கனவு காணும் வளமான தேசத்தை கட்டமைப்போம் நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழா புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் மனித உரிமை கழகம் 79 ஆவது சுதந்திர தின விழா கொடி ஏற்றப்பட்டது மனித உரிமைக்கள துணைப் பொதுச்செயலாளர் A. சண்முகம் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மீமிசல் காவல் ஆய்வாளர் உயர்திருதிருமதி மாலதி அவர்கள் கொடியேற்றி வைத்தார் இதில் மனித உரிமை கழக நிர்வாகிகள் M. அபூபக்கர் C. காளியப்பன். V மலையாண்டி. " VK. மாரிமுத்து M. சின்னதுரை. ஸ்ரீராம் குழந்தை. குழந்தைவேலு. V. பாலு. K இளையராஜா. Kசுரேஷ்.கிராம தலைவர். தயாநிதி. திரு முனியசாமி. மாணிக்கம். பாலகிருஷ்ணன். மணி. ஆகியோர் கலந்து கொண்டனர்
பேரன்பு கொண்ட கழக சொந்தங்களுக்கு எனது முக்கிய அறிவிப்பு நடந்து முடிந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளை என் ஆணைக்கிணங்க அனைத்து மாவட்டங்களிலும் மாநில மண்டல மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் அனைவரும் மற்றும் ஹியூமன் ரைட்ஸ் டுடே பத்திரிக்கை மண்டல நிருபர்கள் மாவட்ட நிர்வாகிகள் இணைந்தும் பணியாற்றி தலைவராகிய எனக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் அதுமட்டுமல்லாது தேசப்பற்றின் ஒற்றுமையை உலகிற்கு எடுத்துக்காட்டு உள்ளீர்கள் இதற்கு மட்டற்ற மகிழ்ச்சியும் என்னுடைய நன்றியையும் உரித்தாக்குகின்றேன் இதுபோன்று கழக சொந்தங்கள் பல்வேறு ஆக்க பணிகளை தங்கள் பகுதியில் செய்து சாதனைகள் படைத்திட இறைவனை வேண்டுகிறேன்
மேலும் ஹியூமன் ரைட்ஸ் டுடே நியூஸ் தமிழ்நாடு என்ற YouTube சேனலை ( HUMAN RIGHTS TO DAY NEWS TN YouTube ) நமது கழகத்தின் ஹியூமன் ரைஸ் டுடே தூத்துக்குடிமண்டல நிருபர் சிவகாமிநாதன் அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்
நம் கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் செவ்வனேசெய்து வருகின்றார் இந்த சேனல் மூலமாக தங்கள் பகுதியில் உள்ள முக்கிய குறைகளை வெளியே கொண்டு வரவும் நமது உரிமைக்காக போராடவும் உங்கள் பகுதிக்கு வர நமது மண்டல் நிருபர் தயாராக உள்ளார் அவருடைய செல் நம்பரை இந்த அறிவிப்பில் வெளியிடுகின்றேன் அவரை அணுகி தாங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் செய்தியாக எடுத்து வெளியிடும்படி தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்
நமது தூத்துக்குடி மண்டல நிருபர் கைபேசி எண் : 868 29 10 868
கருத்துகள்
கருத்துரையிடுக