தூத்துக்குடி மாவட்ட விதவைகள் நல்வாழ்வு சங்க அமைப்பு கூட்டம் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு காந்தி நகர் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு மாநகராட்சி மற்றும் நகராட்சி ஓய்வூதியர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினரும் மாநகர தலைவருமான. திரு இரா.மாடசாமி. அவர்கள் தலைமையில் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட தலைவியாக திருமதி R.சங்கீதா ரமேஷ் துணைத் தலைவியாக திருமதி நிர்மலா, வள்ளி மனேகரன் செயலாளராக திருமதி வேளாங்கண்ணி இணைச் செயலாளராக திருமதி இந்துமதி துணைச் செயலாளராக நஜீமி பீபி பொருளாளராக திருமதி R.சுந்தரி ஆகியோர் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தூத்துக்குடி மாநகராட்சி ஒய்வுதியர்கள் சங்க துணை தலைவர் திருமதி ல. அல்போன்ஸ் வாழ்த்தி பேசினார்கள் இறுதியில் சங்க துணை தலைவி திருமதி M.வள்ளி நன்றி கூறினார் 🙏🏼
நமது இந்திய தேசத்தின்79 வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும்.. கொண்டாடப்பட்டு வருகிறது. நமது ஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் நிறுவனர் தலைவர் டாக்டர் s . சுந்தர் அவர்களின் ஆனணக்கிணங்க ... மாவட்டந் தோறும் அனைத்து பகுதிகளிலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டதின் செய்தி தொகுப்பு : தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாவட்டஜனநாயக மக்கள் உரிமைகழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் திருT.J. கார்த்திகேயன் தலைமையில்.. தொழிலதிபரும்,கழக துணைத் தலைவருமான திரு. A.V. லினோ அவர்கள் தேசிய கொடி ஏற்றி வைத்து. சுதந்திரத்தின் மகத்துவத்தையும்,அதன் வரலாறு பற்றியும் சிறப்புரையாற்றினார். நிகழச்சியின் நிறைவில் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு..-- ஜனநாயக மக்கள் உரிமை கழக செய்தி தொடர்பாளர் A..கரிகாலன் -A.V. மது -K.A.சமசுதின்-ட.மதிராஜன்-V.முருகேசன்-வெங்கடேன்-மாரி...
கருத்துகள்
கருத்துரையிடுக