பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நமது கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் k.p சாமி அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் அவர் 16வகையான செல்வங்களை பெற்று இன்புற்று நீடோடி வாழ வாழ்த்துகிறேன் அன்புடன் தலைவர் மனித உரிமைகள் கழகம்தலைவரை தொடர்ந்து... வாழ்த்தும் மனித உரிமைகள் கழக சொந்தங்கள்
நமது கழகத்தின் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் k.p சாமி அவர்கள்
பிறந்த நாளில் அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது
*******************************************************************************
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
நமது கழகத்தின் திருவள்ளுர் மாவட்ட தலைவர் நீண்ட காலம் தலைவர் ஆகிய என்னோடு பொது சேவையில் செவ்வனே பணியாற்றி வரும் திரு. இருதையராஜ் அவர்கள் பதினாறு வகையான செல்வங்களை பெற்று இன்புற்று நீடோடி வாழ வாழ்த்துகிறேன் .தலைவர் மனித உரிமைகள் கழகம்
தலைவரை தொடர்ந்து... வாழ்த்தும் மனித உரிமைகள் கழக சொந்தங்கள்
**********************************************************************************-
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
19.7.2025அன்று பிறந்த நாள் கண்ட அன்பு சகோதரர் ஹுயூமன் ரைட்ஸ் டுடே சென்னை மண்டல நிருபர் Dr.ராஜ்குமார் பதினாறு வகையான செல்வங்களை பெற்று நீடோடி வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன் : தலைவர் மனித உரிமைகள் கழகம் மற்றும் கழக சொந்தங்கள் அனைவரும் வாழ்த்துங்கள்
************************************************************************************
கருத்துகள்
கருத்துரையிடுக